DOHA:
1.श्रीगुरु चरण् सरोजरज, निजमनमुकुर सुधार ।
बरणौ रघुबर बिमल यश, जो दायक फलचार ॥
1. SHRI GURU CHARANA SAROJA RAJA, NIJA MANU MUKURU SUDHAARI,
VARANOON RAGHUVARA VIMALA JASU, JO DAYAKU PHALA CHARI.
After cleansing the mirror of my mind with the pollen like dust of holy Guru's Lotus feet, I acknowledge the pure, untainted glory of Shri Raghuvar, which bestows the four fold fruits of life (Dharma, Artha, Kama and Moksha).
1. ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி !
பர்ந உம் ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி ,,
ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் புகழை வர்ணிக்கிறேன்..
2. बुद्धिहीन तनु जानिके, सुमिरौं पवन कुमार ।
बल बुद्धिविद्या देहु मोहिं, हरहु कलेश विकार ॥
2. BUDHI HEEN TANU JANIKE, SUMIROWN PAVANA KUMAARA,
BALA BUDHI VIDYA DEHU MOHIN, HARAHU KALESA VIKAARA.
Fully aware of my intellectual deficiency, I concentrate my attention on “Pavan-Kumar” and humbly ask for strength, intelligence and true knowledge to relieve me of all blemishes, causing me pain and suffering.
2. புத்தி ஹீன தநு ஜனிகெ ஸுமிரௌம் பவன ,குமார் ,
பல புத்தி பித்யா தேஹூ மோஹிம் க்லேச பிகார,,
ஹே ! வாயு புத்திரனே என்னுடைய உடலும் புத்தியும் பலம் குன்றியவை இதை நீங்கள் அறிவீர்கள் என்னுடைய எல்லா கவலைகளையும் விகாரங்களையும் அழித்து விடுங்கள் பிறப்பு இறப்பு என்பதே கிலேசங்கள் நான் தங்களைத் தியானிக்கிறேன்,,,,,,,
1. जय हनुमान ज्ञान गुण सागर ।
जै कपीस तिहुँलोक उजागर ॥
1. JAI HANUMAANA GYAANA GUNA SAAGARA,
JAI KAPEESA TIHUN LOKA UJAAGARA.
Victory to thee, O Hanuman, You are an Ocean of Wisdom-All hail to you O Kapisa! (Fountain of power, wisdom and Shakti), You illuminate all the three worlds (Entire cosmos) with your glory.
1. ஜய ஹனுமான் ஞான் குன ஸாகர்
ஜய க்பீஸ திஹூம் லோக் உஜாகர்,,
ஹே அனுமான் தங்கள் ஞானம் குணம் ஆழ் கடலைபோல் ஆழம் காண்முடியாதது.
2. रामदूत अतुलित बलधामा ।
अंजनि-पुत्र पवन-सुत नामा ॥
2. RAAM DOOTA ATULITA BALA DHAAMAA,
ANJANI-PUTRA PAVANA SUTA NAAMAA.
You are the divine messenger of Shri Raam. The storehouse of immeasurable strength, though you are known as Son of Pavan (Wind), you were born of Anjani.
2. ராம் தூத அதுலித பல தாமா ,
அஞ்சனி .புத்ர பவன ஸுத நாமா
ஹே வானரத் தலைவனே மூன்று லோகங்களிலும் தங்கள் புகழ் ஒளிர்கிறது. ராமதூதனே ஈடு இணையற்ற பலம் கொண்டவரே அஞ்சனைப் புத்திரனே வாயு புத்திரனே
3. महाबीर बिक्रम बजरंगी ।
कुमति निवार सुमति के संगी ॥
3. MAHAAVEERA VIKRAAMA BAJARANGEE,
KUMATI NIVAARA SUMATI KE SANGEE.
With Limbs as sturdy as Vajra (The mace of God Indra) you are valiant and brave. You focus on good Sense and Wisdom, and You dispel the darkness of evil thoughts.
3 மஹா பீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
ஹே மஹா வீரரே பாராக்கிரமரே வஜ்ரம் போன்ற உடல் பெற்றவரே துர்புத்துயை அகற்றி நற்புத்தியை பகதர்களுக்கு அளிக்கிறீர்கள்
4.कंचन बरण बिराज सुबेशा ।
कानन कुंडल कुंचित केशा ॥
4. KANCHANA BARANA BIRAAJA SUBESAA, KAANANA KUNDALA KUNCHITA KESAA.
Your physique is beautiful golden in color and bedecked attractively, wear earrings and have long curly hair.
4. கஞ்சன பரந பிராஜ ஸுபே
காநன குண்டல் குஞ்சித கேஸா
பொன் போன்ற உடல் காதுகளில் சுருண்ட கேசம் இவைகளுடன் தங்கள் அழகு மிளிர்கிறது
5. हाथ बज्र औ ध्वजा बिराजै ।
काँधे मूँज जनेऊ साजै ॥
5. HAATH VAJRA OWRA DHVAJAA VIRAAJAI, KAANDHE MOONJA JANEOO SAAJAI.
You carry in your hand a thunderbolt along with a victory-flag and wear the sacred thread across your shoulder.
5. ஹாத பஜ்ர ஔ த்வஜா பிராஜை
காந்தே மூஞ்ஜ ஜநேஊ ஸாஜை
கைகளில் வஜ்ராயுதமும் கொடியும் விளங்க தோளில் தர்பத்தால் ஆன பூணல் அணிந்து இருக்கிறீர்கள்
6.शंकर-सुवन केशरी-नन्दन ।
तेज प्रताप महा जग-वंदन ॥
6. SANKARA SUVAN KESAREE-NANDAN,
TEJA PRAATAPA MAHAA JAGA VANDAN.
As a descendant of Lord Sankar and the pride and comfort of Shri Kesari, You are the luster of your Limitless Powers and you are propitiating throughout the universe.
6. ஸங்கர ஸுவன கேஸரிநந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக வந்தன
சிவபெருமானின் அவதாரமே கேசரியின் மைந்தரே உங்கள் தேஜஸும் பராக்கிரமும் சொல்லி முடியது உலகமே உங்களை வணங்குகிறது
7. विद्यावान गुणी अति चातुर ।
राम काज करिबे को आतुर ॥
7. VIDYAAVAAN GUNEE ATI CHAATURA,
RAAM KAAJA KARIBE KO AATURA.
You are the repository of learning, virtuous and fully accomplished. You always keen to carry out the request of Shri Raam.
7 வித்யாவாந குநீ அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர
ஆழம காண முடியாத கலவிக் கடல் நற்குணங்கள் நிறைந்தவர் திறமை மிக்கவர் ஸ்ரீ ராமனுக்கு சேவையே முக்கியமாக கருதி அதில் நாட்டம் கொண்டவர்
8. प्रभु चरित्र सुनिबे को रसिया ।
रामलषण सीता मन बसिया ॥
8. PRABHU CHARITRA SUNIBE KO RASIYAA, RAAM LASHANA SEETAA MANA BASIYAA.
You are always keen to listen to the narration of Shri Raam's Life Stories. Your heart is filled with what Shri Raam stood for; therefore, Shri Raam, Lakshman and Seetaa Devi always dwell in Your hearts.
8 பிரபு சரித்ர ஸுநிபே கோ ரஸியா
ராம லஷண ஸீதா மந பஸியா
ஸ்ரீ ராமனின் நற்குண்ங்களை கேட்டு மகிழ்ச்சி அடைகிறீர்கள் ஸ்ரீராம் சீதா லஷ்மண் உங்கள் இதயத்தில் எப்போதும் குடி கொண்டுள்ளார்கள், அவரகள்து இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்
9.सूक्ष्म रूपधरि सियहिं दिखावा ।
विकट रूप धरि लंक जरावा ॥
9. SUKSHMA ROOPA DHARI SIYAHIN DIKHAAVAA,
VIKATA ROOPA DHARI LANKÂ JARÂVAA.
You appeared before Sita Devi in a diminutive form and spoke to her in humility. You assumed an awesome form and struck terror by setting Lanka on fire.
9 ஸூக்ஷம ரூப தரி லங்க ஸங்ஹாரெ
விகட ரூப் தறி லங்கா ஜராவே
உங்கள் சிறிய உருவத்தை சீதைக்கு காட்டினீர்கள். பயங்கர உருவத்தில் இலங்கையை கொளுத்தினீரகள்
10. भीम रूप धरि असुर सँहारे ।
रामचन्द्र के काज सँवारे ॥
10. BHEEMA ROOPA DHARI ASURA SANHAARE,
RAAMACHANDRA KE KAAJA SANVAARE.
With over-whelming might you destroyed the demons “Asuras” and performed all tasks assigned to you by Shri Raam with great skill.
10 பீம ரூப தரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்திர கே காஜ் ஸ்ம்வாரே
பயங்கர உருவத்தில் அரக்கர்களை அழித்து விட்டீர்கள். ஸ்ரீ ராமரின் காரியங்களை பூர்த்தி செய்தீர்கள்
11. लाय सजीवन लखन जियाये ।
श्री रघुबीर हरषि उर लाये ॥
11. LAAYE SANJEEVANA LAKHANA JIYAYE,
SHRI RAGHUVEERA HARASHI URA LAAYE.
You brought the herb that revives life “Sanjivan” and restored Lakshman back to life, Shri Raghuvir cheerfully embraced you with his heart full of joy.
11 லாய ஸ்ஜீவன லகன ஜியாயே
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே
ல்க்குவனின் உயிரை சஞ்சீவனீ மலையைக் கொணர்ந்து வந்து காத்து உயிர் ஊட்டினீர்கள்
12. रघुपति कीन्ही बहुत बडाई ।
तुम मम प्रिय भरतहिसम भाई ॥
12. RAGHUPATI KEENHEE BAHUTA BARAEE,
TUMA MAMA PRIYA BHARATA HI SAMA BHAEE,
Shri Raghupati lovingly extolled your excellence and said, "You are as dear to me as my own brother Bharat.
12 ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ
தும மம ப்ரிய பரதஹி சம பாயீ
ரகுபதியும் மகிழ்ந்து பரதன் போல் ஒரு தம்பி என்று மார்புடன் அணைத்து கொண்டார்
13.सहस बदन तुम्हरो यश गावैं ।
अस कहि श्रीपति कण्ठ लगावैं ॥
13. SAHAS BADAN TUMHARO JASA GAAVAIN,
USA KAHI SHRIPATI KANTHA LAGAAVAIN.
Thousands of living beings are chanting hymns of your glories and saying “Shri Raam warmly hugged You”.
13 ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவைம்
அஸ கஹீ ஸ்ரீபதி கண்ட லகாவைம்
உன் புகழை ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷ்னும் பாடிக் கொண்டிருக்கட்டும் என்று சொல்லி ஸ்ரீ ராம் உங்களை மார்புடன் தழுவிக் கொண்டார்
14. सनकादिक ब्रह्मादि मुनीशा ।
नारद शारद सहित अहीशा ॥
14. SANKAADIKA BRAHMAADI MUNEESAA,
NAARADA SAARADA SAHITA AHEESAA.
When even the Sage like Sanaka and others, Lord Brahma, the great hermit Narad, the Goddess of speech Saraswati Devi and the thousand headed serpent king Ahisha.
14 ஸநகாதிக பிரும்ஹாதி முனீஸா
நாரத ஸாரத ஸஹித அஹீஸா
15. ஸநகாதி தெவரும் பிரும்மா நாரதர் ஸரச்வதி ஆதிசேஷன் இவர்கள் புகழ்ந்தாலும் உங்கள் பெருமைக்கு எல்லை ஏது?
16. यम कुबेर दिगपाल जहाँते ।
कवि कोविद कहि सकैं कहाँते ॥
15. JAMA KUBERA DIGAPALA JAHAAN TE,
KAVI KOVIDA KAHI SAKE KAHAAN TE.
Even Yamraaja (God of Death) Kubera (God of Wealth) and the Digpals (deputies guarding the four corners) have been contest with one another in offering homage to your Universal glories. How then, can a mere poet give adequate expression of your super excellence?
15 ஜம குபேர திக்பால ஜஹாம் தே
க்பி கோபித கஹி ஸ்கே கஹாம் தே
மேலும் யமராஜன் குபேரன் திக்பாலகர்கள் கவிஞர்கள் வித்வான்கள் பண்டிதர்கள் இவர்கள் எவ்வளவு புகழ்ந்தாலும் உங்கல் பெருமைக்கு எல்லை ஏது ?
16. तुम उपकार सुग्रीवहिं कीन्हा ।
राम मिलाय राजपद दीन्हा ॥
16. TUMA UPKAARA SUGREEVAHIN KEENHAA,
RAAM MILAAYA RAAJA PADA DEENHAA.
You rendered a great service to Sugriv by uniting him with Shri Raam who installed him on the Royal Throne.
16. தும உபகார ஸுக்ரீவஹிம் கீந்ஹா
ராம மிலாய ராஜ பதா தீந்ஹா
தாங்கள் சுக்கிர்ரீவனுக்கு செய்த உபகாரம் மிகப் பெரிது ஸ்ரீராமருடன் உற்வாக்கினீர்கள் அவரை அரசனாக்கி விட்டீர்கள்
17. तुम्हरो मंत्र विभीषण माना ।
लंकेश्वर भये सब जग जाना ॥
17. TUMHARO MANTRA VIBHEESHAN MAANAA,
LANKESHWARA BHAE SABA JAGA JAANAA.
It was known all over the Universe, when Vibhishan heed your advice and he became Lord of Lanka.
17. தும்ஹரோ மந்த்ர பிபீஷ்ந மானா
ல்ங்கேஸ்வர பயே ஸப ஜக ஜானா
உங்கள் அறிவுரையை விபீஷ்ணர் கேட்டார் அதனால் அவர் இலங்கையின் அரசன் ஆனார்
18. युग सहस्र योजन पर भानू ।
लील्यो ताहि मधुर फल जानू ॥
18. JUGA SAHASTRA JOJAN PARA BHANOO,
LEELYO TAAHI MADHURA PHALA JAANOO.
On your own, you dashed upon the Sun, which is at a fabulous distance of thousands of miles, thinking it to be a sweet luscious fruit.
18ஜூக ஸஹஸ்ர ஜோஜந பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல பானூ
எல்லா இடத்திலும் புகழ் பரவியது பல்லாயிரம் யோஜனைக்கு அப்பால் இருந்த சூரியனை இனிய பழம் என்று நினைத்து தாவி பிடித்தீர்கள்
19. प्रभु मुद्रिका मेलि मुख माहीं ।
जलधि लाँधि गये अचरजनाहीं ॥
19. PRABHU MUDRIKAA MELI MUKHA MAHEEN,
JALADHI LÂNGHI GAYE ACHARAJA NÂHEEN.
You were carrying the Lord's Signet Ring in your mouth, no wonder why you easily leapt across the ocean.
19 பிரபு முத்ரிகா மேலி முக மாஹீம்
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீம்
பிரபு ஸ்ரீ ராம்சந்திரரின் கணையாழியை தன் திருவாயில் வைத்துக் கொண்டு கடலைத் தாண்டிவிடீர்கள் அனாயசமாக
20. दुर्गम काज जगत के जेते ।
सुगम अनुग्रह तुम्हरे तेते ॥
20. DURGAMA KAAJA JAGATA KE JETE,
SUGAMA ANUGRAHA TUMHARE TETE.
All the difficult tasks and the burdens of the world become light with Your kind grace.
20. துர்கம் காஜ் ஜகத் கே ஜேதே
சுகம அனுகிரஹ தும்ஹரே தேதே
அதில் ஒரு வியப்பும் இல்லை. உலகத்தில் எவ்வள்வு கடினமான காரியமும் சுகமாக தங்கள்: கருணையினால் எளிதாக முடிகிறது
21.राम दुआरे तुम रखवारे ।
होत न आज्ञा बिन पैसारे ॥
21. RAAM DUARE TUMA RAKHAVAARE,
HOTA NA AAGYAA BINU PAISAARE.
You are the sentry at the door of Shri Raam's Divine Abode and none can enter it without your permission.
21 ராம து ஆரே தும ரகவாரே
ஹோத ந ஆஜ்ஞ்யா பினு பைஸாரே
நீங்கள் ஸ்ரீ ராம சந்திரரைக் காத்து நிற்கிரீர்கள் உங்கள் அனுமதி இல்லாமல் அதனுள் நுழைய ஒருவராலும் நுழைய முடியாது
22. सब सुख लहै तुम्हारी सरना ।
तुम रक्षक काहू को डरना ॥
22. SUBA SUKHA LAHAI TUMHAAREE SARNAA,
TUMA RACHCHHAKA KAAHOO KO DARA NAA.
All comforts of the world lie at your feet and devotees enjoy all divine pleasures while feel fearless under your Protection.
22 ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஸரநா
தும ரசக காஹூ கோ டர நா
தங்கள் திருவடிகளை யார் வந்து தொழுதாலும் அவர்களுக்கு நல்ல சுகம் கிடைக்கிறது நீங்கள் காத்து நிற்கும் போது நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும் ?
23. आपन तेज सम्हारो आपै ।
तीनों लोक हाँकते काँपै ॥
23. AAPANA TEJA SAMHAARO AAPAI,
TEENON LOKA HAANKA TEN KAANPAI.
You alone befitted to carry your own splendid valor, and when remember you give a thunderous call that causes the three worlds (entire universe) to tremor.
23 ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை
தீநோ லோக ஹாந்க தே காம்பை
உங்கள் தேஜஸை உங்களைத் தவிர வேறு யாராலும் தாங்க முடியாது உங்கள் ஒரு சப்த்த்தினால் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
24. भूत पिशाच निकट नहिं आवै ।
महाबीर जब नाम सुनावै ॥
24. BHOOTA PISAACHA NIKATA NAHIN AAVAI, MAHAAVEERA JABA NAAMA SUNAAVAI.
All the ghosts, demons and evil forces keep away, with the sheer mention of your great name “Mahaveer”
24 .பூத பிஸாச நிகட நஹிம் ஆவை
மஹா பீர ஜப நாம ஸுநாவை
ஹே மஹா வீரனே உங்கள் பெயர் சொன்ன மாத்திரத்தில் பூதம் பிசாசுகள் அருகில் நெருங்க முடிவதில்லை.
25.नाशौ रोग हरै सब पीरा ।
जपत निरन्तर हनुमत बीरा ॥
25. NAASAI ROGA HARAI SABA PEERAA, JAPATA NIRANTARA HANUMANTA BEERAA.
All diseases, pain and suffering disappear on reciting Shri Hanuman's holy name regularly.
25 நாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா
ஹே ஹனுமானே உங்கள் பெயரை இடைவிடாமல் சொல்ல ஜபம் செய்ய எல்லாத் துயர்களும் அகன்று போய்விடுகின்றன
26. संकट से हनुमान छुडावै ।
मन क्रम बचन ध्यान जो लावै ॥
26. SANKATA TE HANUMAANA CHURAAVAI, MANA KRAAMA BACHANA DHYÂNA JO LÂVAI.
Those who remember Shri Hanuman in thought, words and deeds with Sincerity and Faith are rescue from all crises in life.
26 ஸங்கட தே ஹனுமாந சுடாவை
மந க்ரம பசந த்யான ஜோ லாவை
ஹே அனுமானே மனதாலும் செய்கையாலும் எப்போதும் எவர் உங்களை நினைத்து கொண்டிருக்கிறார்களோ அவர்களை துயரிலிருந்து விடுவிக்கிறீகள்
27. सब पर राम तपस्वी राजा ।
तिनके काज सकल तुम साजा ॥
27. SABA PARA RAAM TAPASVEE RAAJAA,
TINA KE KAAJA SAKALA TUMA SAAJAA.
All who hail worship and have faith in Shri Raam as the Supreme Lord and the king of penance; You make all their difficult tasks very easy.
27 . ஸப பர ராம தபஸ்வீ ராஜா
திந கே காஜ ஸகல தும ஸாஜா
எல்லாவற்றிலும் மிகச் சிறந்த ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் ஸகல் காரியங்களையும் மிகச் சிறப்பாக செய்து முடித்து உள்ளீர்கள்
28. और मनोरथ जो कोइ लावै ।
सोइ अमित जीवन फल पावै ॥
28. AUR MANORATHA JO KOEE LAAVAI,
SOEE AMITA JEEVAN PHALA PAAVAI.
Whosoever comes to you with faith and sincerity receives the fulfillment of any desire; for You alone secures the imperishable fruit of human life.
28 . ஔர மநோரத ஜோ கோஇலாவை
ஸோஇ அமித ஜீவன பல பாவை
எல்லோருடைய மன விருப்பங்களும் உங்களை வழிபட நிறைவேறுகின்றன வாழ்க்கையில் அபரிமிதமான பலன்கள் கிடைக்கின்றன
29. चारों युग परताप तुम्हारा ।
है परसिद्ध जगत उजियारा ॥
29. CHAARIN JUGA PARATAAPA TUMHAARAA,
HAI PARASIDDHA JAGATA UJIYAARAA.
All through the four ages, your magnificent glorious fame is acclaimed everywhere over the Cosmos
.
29 சாரோம் ஜூக பரதாப தும்ஹாரா
ஹை பரசித்த ஜகத உஜியாரா
நான்கு யுகங்களுக்கும் பிரகாசித்து பிரதாபமானவரே உங்கள் புகழ் எங்கும் பரவி கிடக்கிறது எல்லா இடத்திலும் சுடர் விட்டு ஒளி வீசுகிறது
30. साधु संत के तुम रखवारे ।
असुर निकंदन राम दुलारे ॥
30. SAADHU SANTA KE TUMA RAKHAWAARE,
ASURA NIKANDANA RAAM DULHAARE.
You are the Savior and guardian angel of Saints and Sages, You destroy all demons and that makes You the angelic favorite of Shri Raam.
30 .ஸாது ஸந்த கே தும ரகவாரே
அஸுர நிகந்தன ராம துலாரே
ஸ்ரீராமரின் அன்புக்கு பாத்திரமமனவரே நீங்கள் ஸாது மஹாத்மாக்களைக் காப்பாற்றுகிரீர்கள் அரக்கர்களை அழிக்கிறீர்கள்
31. अष्टसिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ॥
31. ASHTA SIDDHI NOW NIDHI KE DAATAA,
ASA VARA DEENA JAANAKEE MAATAA.
Mother Janki conferred on You the boon to grant any one, the Yogic Power of Eight Siddhis (to become light/heavy and tall/short etc. at will) and Nine Nidhis (Riches, comfort, power, prestige, fame, and good relationship etc.).
31. அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா
அஸ பர தீந ஜாநகீ மாதா
தாங்கள் அஷ்டமா சித்திகளையும் நவ நிதிகளையும் எங்களுக்கு கொடுக்கிறீர்கள் இந்த வரம் ஸ்ரீ ஜானகி மாதா உங்களுக்கு அளித்திருக்கிறார்
32. राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ॥
32. RAAM RASAAYAN TUMHARE PAASAA,
SADAA RAHO RAGHUPATI KE DAASAA.
You possess the power of devotion (the philosopher’s stone) to Shri Raam in all rebirths.
32, ராம ரஸாயந தும்ஹரே பாஸா
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா
ஸ்ரீ ராம என்ற பெயரே ஆனந்தக் கடல் எப்போதும் உங்கள் இதயத்தில் அலைப் பாய்ந்து கொண்டிருக்கிறது தாங்கள் எப்போதும் அவர் பாதங்களை தாங்கிக் கொண்டு அவருடைய தாசனாக இருக்கிறீர்கள்
33. तुम्हरे भजन रामको पावै ।
जन्म जन्म के दुख बिसरावै ॥
33. TUMHARE BHAJANA RAAM KO PAVAI,
JANAMA JANAMA KE DUKHA BISARAAVAI.
Hymns sung in devotion to you, one can find Shri Raam and become free from sufferings of several births.
33 தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜனம ஜனம கே துக் பிஸராவை
உங்களை வழிபடுகின்றவர்கள் ஸ்ரீ ராமனை அடைகின்றனர் அவர்களுடைய பல ஜனம் துக்கங்கள் விலகிப் போகின்றன
34. अन्त काल रघुपति पुर जाई ।
जहाँ जन्म हरिभक्त कहाई ॥
34. ANTHA KAALA RAGHUBIRA PURA JAAYEE,
JAHAAN JANMA HARI-BHAKTA KAHAAEE.
If at the time of death, one enters the Divine Abode of Shri Raam and thereafter, in all future births he is reborn as the devotee of the Lord.
34 அந்த கால் ரகுபர புர ஜாயீ
ஜஹாம் ஜன்ம ஹரி பக்த கஹாயீ
அவர்கள் கடைசி காலத்தில் ரகுவரனை அடைகிறார்கள்
பரம பதம் கிடைக்கிறது இந்தப் பிறவியில் ஹரிப்க்தன்
என்ற புகழை அடைக்கிறார்கள்
35. और देवता चित्त न धरई ।
हनुमत सेइ सर्व सुख करई ॥
35. AUR DEVATAA CHITTA NA DHARAEE,
HANUMATA SE-EE SABA SUKHA KARAEE.
One need not entertain any other deity for Propitiation, as devotion of Shri Hanuman alone can give one all happiness.
35 ஔர் தேவதா சித்த ந தரயீ
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கரயீ
மற்ற தேவதைகளுக்கு சித்தம் கொடுக்காமல் ஹனுமானையே சிந்தனையில் வழிபட்டு விட்டால் எல்லா வகை சுகங்களும் கிடைக்கின்றன
36. संकट हरै मिटै सब पीरा ।
जो सुमिरै हनुमत बल बीरा ॥
36. SANKATA KATAI MITAI SABA PEERAA,
JO SUMIRAI HANUMATA BALABEERAA.
One who adores and remembers hanuman, is free from all the sufferings, ill-fates and incidents of rebirths.
36 ஸ்ங்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரர ஹனுமத பல பீரா
பலவானான வீரம் நிறைந்த ஹனுமானை நினைத்தால்
எல்லாத் துன்பங்களும் அழிந்து போகின்றன
37.जै जै जै हनुमान गोसाई ।
कृपा करहु गुरुदेव की नाई ॥
37. JAI JAI JAI HANUMAANA GOSAAEE,
KRIPAA KARAHU GURUDEVA KEE NAAEEN.
Hail, Hail, Hail, Shri Hanuman, O Lord of senses let Your victory over the evil be firm and final. Bless me in the capacity of my true Guru.
37 ஜை ஜை ஜை ஹனுமான கோஸாஈம்
கிருபா கரஹூ குரு தேவ கீ நாஈம்
ஜய ஹனுமான் போற்றி போற்றி போற்றி கருணைக் கடலே தாங்கள் கிருபை செய்து கருணை மிக்க குருதேவரைப்போல் எனக்கு அருள் புரியுங்கள்
38.जोह शत बार पाठ कर जोई ।
छुटहि बन्दि महासुख होई ॥
38. JO SHATA BAARA PAATHA KARA KOEE,
CHHOOTAHI BANDI MAHAA SUKHA HOEE.
One, who recites Chalisa one hundred times, becomes free from the bondage of life and death and enjoys the highest bliss at last.
எவன் இதை நூறு தடவைப் படிக்கிறானோ அவன் எல்லா பந்தங்களிலிருந்து விடுபடுகிறான் அவனுக்கு பரம் சுகம் கிடைக்கும்
39. जो यह पढै हनुमान चालीसा ।
होय सिद्धि साखी गौरीसा ॥
39. JO YAHA PARAI HANUMAANA CHALEESAA,
HOYA SIDDHI SAAKHI GAUREESAA.
All those who recite Hanuman Chalisa (The forty Chaupaaees) regularly are sure to benefit. Such is the evidence of no less a witness as Bhagwan Shankar.
39 ஜோ யஹ படை அனுமான் சலீசா
ஹோய ஸித்தி ஸாகி கௌரீஸா
யார் இந்த ஹனுமான் சலீஸாவைப் படிக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சியம் என்பதற்கு கௌரியின் பதி சங்கர் சாட்சியாக இருக்கிறார்
40. तुलसीदास सदा हरि चेरा ।
कीजै नाथ हृदय महँ डेरा ॥
40. TULSEEDAASA SADAA HARI CHERAA,
KEEJAI NAATHA HRADAYA MAHAN DERAA.
Tulsidas as a bonded slave of the Divine Master, stays perpetually at his feet, he prays Oh Lord! You enshrine within my heart & soul.
40 துலசிதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா
ஸ்ரீ துளசிதாஸர் கூறுகிறார் ஸதா ஸ்ரீ ராம சந்திரருடன் இருந்து அவரையே அடைக்கலம் கொண்ட உங்கள் இதயத்தில் எனக்கும் இடம் கொடுப்பீர்களாக,,,,,,
दोहा
पवनतनय संकट हरन,
मंगल मूरति रूप ।
रामलषन सीता सहित,
हृदय बसहु सुरभूप ॥
DOHA:
PAVANATANAI SANKATA HARANA, MANGALA MOORATI ROOPA
RAAM LAKHANA SEETAA SAHITA, HRIDAI BASAHU SURA BHOOPA
Oh! Son of the Wind, Destroyer of all miseries, you are a symbol of Auspiciousness; be please to reside in my heart along with Shri Raam, Lakshman and Sita Devi. — with Sunil Murthy, Jith Viswalingam, Ramesh Shrestha, Shan Govindaraj, Sai Sathisvaran Rajoo Vahyuputhran, Sanjib Koner, Hareesh Chandra Prasad, Paruvaathini BaLam, Arivennesan Ganesan and Rajaya Ragu.
தோஹா
பவந தனய ஸங்கட ஹரன மங்கல மூர்தி ரூப்
ராம் லஷண ஸீதா ஸஹித ஹிருதய பஸஹூ ஸுர பூப் ,,,,,,,,,,,,,,
வாயு குமாரனே சங்கடத்தை நிவர்த்தி செய்பவனே மங்கள வடிவானவனே நீங்க்ள் சீதா ராம லட்சமண் சஹிதமாய் என் இதயத்தில் வசிப்பீர்களாக. கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய ஸ்ரீ ஹனுமான் சாலீஸா முற்று பெற்றது.
No comments:
Post a Comment