Friday, July 4, 2014

hanumanai anudinam ninai manamE - Anumanai Anudinam ninai maname...._/\_ Swami Surajananda's composition அனுமனை அனுதினம்..... சுவாமி சுரஜானந்தா அவர்களின் பாடல்

Anumanai Anudinam ninai maname...._/\_
Swami Surajananda's composition
அனுமனை அனுதினம்.....
சுவாமி சுரஜானந்தா அவர்களின் பாடல்



rAgA  madhuvanti
ராகம் மதுவந்தி

1: hanumanai anudinam ninai manamE 
vidhivinai maraindiDum idu nijamE
௧. ஹனுமனை அனுதினம் நினை மனமே
விதிவினை மறைந்திடும் இது நிஜமே

(rAgA: bAgEshrI)
ராகம் பாகேஸ்வரி
2: dinam dinam tavarugaL sheiginrOm
தினம் தினம் தவறுகள் செய்கின்றோம்
manam guNam mAriyE naDakkinrOm
மனம் குணம் மாரியே நடக்கின்றோம்
paNam maNam enrE tavikkinrOm
பணம் மணம் என்றே தவிக்கின்றோம்
guNanidhi hanumanai marakkinrOm
குணநிதி ஹனுமானை மறக்கின்றோம்

(rAgA: sindhubhairavi)
ராகம் சிந்து பைரவி
3: bhaktikku mudaliDam tandavan
பக்திக்கு முதலிடம் தந்தவன்
satthiya rAmanaik-kavarndavan
ஸத்திய ராமனைக் கவர்ந்தவன்
bhaktarin uLLattil niraindavan
பக்தரின் உள்ளத்தில் நிறைந்தவன்
bhaktiyin tilakamAi uyarndavan
பக்தியின் திலகமாய் உயர்ந்தவன்

(rAgA: rEvati)
ராகம் ரேவதி
4: rAma rAma ena bhajippavan
ராம ராம என பஜிப்பவன்
rAman sEvaiyai rasippavan
ராமன் சேவையை ரசிப்பவன்
rAma nAmattai pusippavan
ராம நாமத்தை புசிப்பவன்
rAma pAdattil vasippavan
ராம பாதத்தில் வசிப்பவன்

Links :
http://www.mediafire.com/download/wuyjmjtdefo/Anumanai+anu+dhinam+-+OST+-+Raaga+Maaliga.mp3

https://www.youtube.com/watch?v=4851Hgej4y0

https://www.youtube.com/watch?v=j6gkN5zSuTY&feature=youtu.be

No comments:

Post a Comment